03-25-2006, 09:03 AM
தூயவன் Wrote:98ம் ஆண்டு காலப்பகுதியில் புலிகளைப் பார்த்த வெளியுலகத்துக்கும், இப்போது பார்க்கும் வெளியுலகத்துக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பல உண்மைகளை இப்போது அது கண்டு கொண்டிருக்கின்றது. எனவே தக்க நேரத்தில் தக்க முடிவை தேசியத்தலைவர் எடுப்பார் என நம்புவோமாக!
பத்து வருடத்தில் செய்ய வேண்டிய திட்டத்தை நான் இப்போதே போட்டு விடுவேன் என தலைவர் ஒருமுறை சொல்லி இருந்தார்... அப்படிப்பார்த்தால் அவர் ஏற்கனவே எப்போ என்ன செய்ய வேண்டும் என நன்கு கணக்கிட்டிருப்பார்... அவர் சொன்னதை மட்டும் செய்பவர் அல்ல சொல்லாததையும் செய்பவர்...
சண்டை என்பது புலிகளால் ஆரம்பிக்க பட மாட்டாது.. அது இராணுவத்தால் தான் ஆரம்பிக்கப்படும் என்பதை நான் நம்புகிறேன்... அது <b>தமிழீழ பிரகடத்தினால் கூட இருக்கலாம்.. </b><!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

