03-24-2006, 10:30 PM
நானும் ஒரு வேண்டுகோள் வைக்கிறன்... அதாவது நான் செய்த தவறும்தான்... பட்டிமண்றப்பகுதியை தவிர அங்கு வைக்கும் கருத்துக்களைப் பற்றி இங்கு விவாதிக்க வேண்டாம் வெறும் வாழ்த்துக்கள், ஊக்கத்தோடு நிப்பாட்டினால் நல்லது... வேண்டாத பிரச்சினைகளை தவிர்க்கவும் அடுத்ததாக கருத்து வைக்க வருபவர்களை குழப்பாமல் இருக்கவும் அது உதவும்.... <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->