03-24-2006, 08:35 PM
இந்த நேரத்தில் யாழ்கள பொறுப்பாளரின் கருத்தை அறிய ஆவலா இருக்கு, மோகன் நீங்க சொல்லுங்க, ஏன் உங்களுக்கு இப்படி ஒரு களம் ஆரம்பிக்கனும் எண்டு ஆசை வந்தது? இதனால் எப்படிப்பட்ட கஸ்ரங்களை எதிர்கொண்டனிங்க, வருங்காலத்தில யாழ்களத்தை எப்படி கையாளப்போறீங்க, ஏதாவது திட்டம் இருக்கா? எண்டு சொல்லுங்க... :?
அட வருசம் முழுவதும் நாங்க கதைக்கிறம், இப்ப நீங்க கதைங்க,, ஆ, அப்படியே யாழகளத்தை தனி நபரா ஆரம்பிச்சு நடத்திவாற உங்களுக்கு யாரேனும் (முக்கியஸ்த்தார்கள்) வாழ்த்து சொல்லி இருக்காங்களா? அல்லது ஊக்கம் தந்திருக்காங்களா எண்டு சொல்லுங்க மோகன்,, :? :roll:
ஆ அப்படியே வலைஞன்(இளை), இராவணன்(வசி), யாழி, யாழ்பிரியா, யாழரசி, யாழ்ப்பாடி, உங்க கருத்துகளை காணல்லை? எப்படி 2 பெயரில மாறிமாறி எழுத கஸ்ரமில்லையோ? அதைப்பற்றி சொல்லுங்களேன்,,, :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அப்படியே இந்த கூட்டத்தைப்பற்றி என்ன நினைக்கிறீங்க எண்டுறதை மறந்திட்டாமல் சொல்லிடுங்க,, :wink:
களத்தில றோயல் பமிலியின்ர செயற்பாடுகள், அரச குடும்பத்திண்ட செயற்பாடுகள், புடுங்கல் பார்ட்டிகளின் (தம்பியுடையான், லக்கி, ராஜா, தமிழ்மஹான், நாரதர், குறுக்ஸ்) செயற்பாடுகள் எவ்வாறு அமையனும் எண்டு எதிர்பார்க்கிறீங்க, லொள்ளுபார்ட்டிகளின்( ஆனந்தசங்கரி, ஜெயதேவன்) செயற்பாடுகள், பிராணிகள் செயற்பாடுகள், பெண்குழந்தை கருத்தாளர்கள் செயற்பாடுகள் என்பன பற்றி,,, (ஆ ஊ எண்டா உடன எழுத்து வன்முறையை கைவிடசொல்லி கேட்பியள், அதெல்லாம் சரி வராது வேறு ஆசை இருந்தால்சொல்லுங்க, மறு பரிசிலனை செய்யிறம்) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
அட வருசம் முழுவதும் நாங்க கதைக்கிறம், இப்ப நீங்க கதைங்க,, ஆ, அப்படியே யாழகளத்தை தனி நபரா ஆரம்பிச்சு நடத்திவாற உங்களுக்கு யாரேனும் (முக்கியஸ்த்தார்கள்) வாழ்த்து சொல்லி இருக்காங்களா? அல்லது ஊக்கம் தந்திருக்காங்களா எண்டு சொல்லுங்க மோகன்,, :? :roll:
ஆ அப்படியே வலைஞன்(இளை), இராவணன்(வசி), யாழி, யாழ்பிரியா, யாழரசி, யாழ்ப்பாடி, உங்க கருத்துகளை காணல்லை? எப்படி 2 பெயரில மாறிமாறி எழுத கஸ்ரமில்லையோ? அதைப்பற்றி சொல்லுங்களேன்,,, :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> அப்படியே இந்த கூட்டத்தைப்பற்றி என்ன நினைக்கிறீங்க எண்டுறதை மறந்திட்டாமல் சொல்லிடுங்க,, :wink:
களத்தில றோயல் பமிலியின்ர செயற்பாடுகள், அரச குடும்பத்திண்ட செயற்பாடுகள், புடுங்கல் பார்ட்டிகளின் (தம்பியுடையான், லக்கி, ராஜா, தமிழ்மஹான், நாரதர், குறுக்ஸ்) செயற்பாடுகள் எவ்வாறு அமையனும் எண்டு எதிர்பார்க்கிறீங்க, லொள்ளுபார்ட்டிகளின்( ஆனந்தசங்கரி, ஜெயதேவன்) செயற்பாடுகள், பிராணிகள் செயற்பாடுகள், பெண்குழந்தை கருத்தாளர்கள் செயற்பாடுகள் என்பன பற்றி,,, (ஆ ஊ எண்டா உடன எழுத்து வன்முறையை கைவிடசொல்லி கேட்பியள், அதெல்லாம் சரி வராது வேறு ஆசை இருந்தால்சொல்லுங்க, மறு பரிசிலனை செய்யிறம்) :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>