02-09-2004, 06:39 PM
anpagam Wrote:சேவைகள் செய்ய சுயவிலாசங்கள் தேவை இல்லை - புதுமொழி
ஒரு டவுட் பொஸ். அதுதான் காரணமா? இல்லைன்னா பேரை போட்டா எது சரி பிரச்சனை வந்தாலும் சொல்லி? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
anpagam Wrote:உண்மையின் முன்னால் நடுநிலை என்பது இல்லை - அமரர் கஜன்
அது யாரு அமரர் கஜன்?
anpagam Wrote:கருத்துக்களத்தை அரட்டை களமாக மாற்றாவிட்டால் ...
அப்ப நாம் இப்ப அரட்டைதான் அடிக்கிறோம்ன்னு சொல்றீங்க? :wink:


