02-09-2004, 06:18 PM
anpagam Wrote:Eelavan Wrote:இப்பிரச்சனை தான் கருத்துக்களத்தின் முக்கிய பிரச்சனை முதல் ஓரிரு கருத்துக்கள் மட்டுமே தலைப்பை ஒட்டியனவாக இருக்கும் பின்னர் பதில் சொன்ன ஒருவரின் கருத்தை ஒட்டியும் வெட்டியும் முன்வைக்கப்படும் கருத்துக்கள் சிலவேளைகளில் தலைப்புக்கு சற்றும் பொருத்தமல்லாதவையாக இருக்கின்றனசொல்லிவிட்டார் ஈழவன் நீங்களும் சொல்லி விட்டீர்கள் (இதற்குள் எங்களை அறியாமலே நாமும்
அதே போன்று முதலிலே கருத்து சொன்ன ஒருவரை தாக்கி கருத்துகளை முன்வைப்பது தான் இந்நிலைக்கு முக்கிய காரணம்
மாட்டிக்கொள்ளுவோம்.
)
உணர்சிபடுபவன் மனிதன் நாம் ஞானிகளோ யோகிகளோ இல்லையே ... :wink: :mrgreen:
ஆமா ஆமா

