03-24-2006, 01:33 PM
கலைஞரை கட்சியின் பொதுக்குழு தேர்ந்தெடுத்தது மட்டுமல்லாமல் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை அவருடைய தலைமைப் பொறுப்பை உறுதி செய்கிறது.... பொதுக்குழுவில் யாராவது தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக இருந்தாலும் போட்டியிடலாம்.... போட்டி ஏற்படும் பட்சத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கள் தலைவரை ரகசிய வாக்கெடுப்பு மூலம் தேர்ந்து எடுப்பார்கள்.... வைகோ பிரிந்தபோது போட்டி பொதுக்குழு கூட்டி தான் தான் திமுக என்று அறிவித்தது நினைவிருக்கலாம்.....
நெடுஞ்செழியனைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடனேயே அதிமுகவுக்கு ஓடி விட்டார்....
நெடுஞ்செழியனைப் பொறுத்தவரை எம்.ஜி.ஆர் ஆட்சிக்கு வந்தவுடனேயே அதிமுகவுக்கு ஓடி விட்டார்....
,
......
......

