03-24-2006, 01:09 PM
Luckyluke Wrote:சரி.... அவரிடம் இருக்கும் நல்லனவற்றை ஏற்றுக் கொள்கிறேன்... அவர் எந்தப் பொறுப்பில் இருந்து ஏழைகளுக்கு நன்மை செய்தார்?
அதானே நீங்க விடுறீங்க இல்லையே, கலைஞருக்கு பிறகு அவர்தானே திமுக விற்கு ஏற்ற தலமை. :wink:
.
.
.

