03-24-2006, 12:45 PM
தூயவன் Wrote:tamilini Wrote:அரோகரா அரோகரா.. அடுத்த பட்டி மன்றமா.. ஒரு சின்ன கருத்து சோழியான் அண்ணா.. ஒரு அணியை பெண்கள் அணியா வையுங்கோ மற்றதை ஆண்கள் அணியா வையுங்கோ.. இன்னொன்றை.. குருவிகள் பறவைகள் என்று மற்ற விலங்குகளுக்கு வையுங்கோ.. அந்த மாதிரியிருக்கும்.. (அடிக்க வராதீங்கோ..) அப்பவாவது உங்கள நடக்க வைக்கலாமோ பாப்பம்.. <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
நான் உப்படி என்றால் வரவில்லை. பெண்பிள்ளைகள் கருத்து கிடைக்காமல் போனால் அழுதுகுழறி தீர்ப்பை தங்கள் பக்கத்துக்க மாத்திப் போடுவினம் :evil: :wink:
தூயவனுக்கு தாங்கள் தோத்திடுவம் எண்டு பயம் :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
. .
.
.

