03-24-2006, 12:25 PM
கறைபடிய ஏற்ற பொறுப்பு எதுதிலும் அவர் இருந்ததில்லை என்பதே உண்மை..... 13 ஆண்டுகளாக கட்சி நடத்துபவர் நேர்மையான முறையில் கட்சி நடத்த வாய்ப்பில்லை.... தொழில் அதிபர்களின் உதவி அவருக்கு இல்லை என்று மனச்சாட்சியைத் தொட்டு சொல்வாரா?
தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை விவகாரத்தை இவர் ஏன் தூக்கி கடாசி விட்டார் என்று சொல்வாரா?
இப்பவும் அதிமுகவுடன் கூட்டு வைக்க 'மரியாதை' எதிர்பார்த்தது மட்டும் தான் காரணமா?
தூத்துக்குடி ஸ்டெரிலைட் ஆலை விவகாரத்தை இவர் ஏன் தூக்கி கடாசி விட்டார் என்று சொல்வாரா?
இப்பவும் அதிமுகவுடன் கூட்டு வைக்க 'மரியாதை' எதிர்பார்த்தது மட்டும் தான் காரணமா?
,
......
......