03-24-2006, 11:25 AM
இருந்தாலும் அவரது தமிழ் மதுவுக்கு நான் அடிமை.... இன்றும் சென்னையில் அவர் பொதுக்கூட்டம் நடத்தினால் முதல் ஆளாக போய் நிற்பேன்.... அவரது சந்தர்ப்பவாத கூட்டணி நியாயத்தை கேட்க அல்ல.... திராவிட இயக்கம் அவருக்கு சொல்லித்தந்த பேச்சாற்றலை ரசிக்க......
,
......
......

