03-24-2006, 11:12 AM
rajathiraja Wrote:ஏன் இதே கலைஞர் தனது மானில சுயாட்சி கொளைகையை தனது மாறன் பின் பேரன் பதவிக்காக அடமானம் வைக்க வில்லையா ?
மாநில சுயாட்சி என்றால் முதலில் என்ன என்று உங்களூக்கு தெரிந்ததை சொல்லவும்.... அதன் பிறகு சொல்லுகிறேன் அடகு வைக்கப்பட்டதா இல்லை ஆத்தில் தூக்கிப் போடப்பட்டதா என்பதை....
,
......
......

