03-24-2006, 10:36 AM
வைகோவை பகைக்க எனக்கு மனம் வரல்லப்பா...! அவர் எது செய்தாலும் ஈழத்தவருக்கு தரும் ஆதரவை என்னால் குறைத்து கூற முடியல்ல.. அவரின் மனதுக்கு சரியென பட்டதை அவர் செய்யட்டும்...
எங்களின் விமர்சனத்தால் எங்கள் மீது அன்பு கொண்ட வைகோவைவின் மனத்தை யாரும் புண்படுத்த கூடாது அதுதான் அவர் எமக்காய் பட்ட கஸ்ரத்துக்கு கொடுக்க கூடிய மரியாதை...!