03-24-2006, 10:33 AM
சுவிசை பற்றி நான் கேள்விபட்டது, மக்கள் வாழமுடியாது என ஜேர்மனியாலும்,பிரான்சாலும்,இத்தாலியாலும் கைவிடப்பட்ட கரடு முரடான குளிர்கூடிய மலைப்பிரதேசம் எனவும், அந்த இடத்து பழம்குடிகள் தமது கடுமையான உழைப்பால் சுவிசை உருவாக்கினார்கள், எனவும், பிற ஜரோப்பிய நாடுகளுடன் போட்டியிட்டு வளர்வதற்காக, கள்ளப் பணங்கள் போடும் வங்கிகள் போடும் வங்கிகள் உருவாக்கப்பட்டதாகவும், போட்டவர்கள், திருப்பி எடுப்பதில்லை எனவும் இறந்து விடுவார்கள்,எனவும் அல்லது இறக்கவைக்கப்படுவார்கள் எனவும் எனது சுவிசில் இருந்து வந்த நண்பன் சொன்னான், ஜெயலலிதாவின் பணமும் இருக்காம் உண்மையாகவா?
.
.
.

