03-24-2006, 10:16 AM
எம்ஜியாருக்கு எது நடந்ததோ அதுதான் வைகோவுக்கும் நடந்தது, வெளியேற்றுவதற்கான காரணம்தான் வேறு, வேறு.
மதியாதார் தலைவாசல் மிதியாதே என்று மானமுள்ள மனிதனுக்கு அவ்வை சொன்னது, வைக்கோ மானமுள்ள மனிதன். ஜெயலலிதா நான்கு வருடம் பேயாட்சி நடத்திவிட்டு, ஒருவருடம் நல்லாட்சி ஏன் நடத்தினார் வரும் தேர்தை மனதில் வைத்து, அவருடன் வைகோ கூட்டுவைக்க காரணம் கருநாநிதியின் குடும்ப அரசியல். கட்சியை பலப்படுத்தும் தேவை வைகோவுக்கு உண்டு ஏன் எனில், பலமுள்ளவனின் பேச்சுதான் சபை ஏறும், தேர்தல் முடிந்த பின்னர் ஜெயலலிதா மறுபடி முருங்கை மரத்தில் ஏறலாம், வைகோவை வெளியேற்றலாம், ஆனால் மதிமுக வெண்ற தொகுதிகள் அவர்களிடம் இருக்கும், அது அவர்களின் முன்னோக்கிய வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும், கருனாநிதியின் காலத்தின் பின் வைகோவின் பலம் இன்னமும் கூடும், எழுதி வைத்து கொள்ளுங்கள், அரியனை ஏறாது அடங்காது புரட்சிபுயல், சிம்மகுரலோனை சிம்மாசனம் ஏற்றாது ஓயமாட்டார்கள் மானமுள்ள தமிழர்.

.
.
.