02-09-2004, 04:37 PM
adipadda_tamilan Wrote:மேலே எழுதிய கட்ட்டுரையை எழுதியது ஒரு இந்தியத் தமிழன் என்பது தெள்ளத்தெளிவாக விளங்குகிறது இல்லையா நண்பர்களே. நாம் எமது இனத்தைப்பற்றிக் கதைத்தால் இவனுக்கென்ன என்று விளங்கயில்லை. இலங்கைத்தமிழர்கள் இலங்கைப் பிரச்சினையைப் பற்றிக் கதைக்காமல் வேறு எதை கதைப்பதென்று எழுதியவருக்கு விளங்கயில்லை. கதைப்பதற்கு வெறு நிறைய விடயங்கள் உள்ளதுதான் ஆனால் இலங்கைத்தமிழனைப் பொறுத்தவரை தற்போது முன்னிலையில் நிற்பது எமது இனப்பிரச்சினைதான் என்பது எழிதியவருக்கு தெரிய வாய்ப்பே இல்லை. ஏனெனில் பக்கத்து தமிழ் உறவுகளுக்கு என்ன நடப்பதென்பதே தெரியாத அல்லது தெரிந்தும் இவன் ஆரோ என இருக்கும் நடைப்பிணங்கள். இவர்களின் கருத்தையெல்லம் ஒரு கட்டுரை என்று பிபிசி ஏழுதியிருக்கிறார். பெரியப்பு சொல்லுவதுபோல் அவர்கள் கொத்தடிமைகளாகத்தான் இப்போதும் உள்ளார்கள். அவர்களுக்கு அவர்கள் யார் என்றே தெரியாமல் எவன் என்ன சொன்னாலும் ஆமாம் சார் போடும் ஜென்மன்கள். காசைகாட்டினால் எதுவும் செய்யும் கூட்டம்(???? :roll.
இதை இந்தியதமிழன் எழுதினாங்களா இல்லையா? அது எனக்கு தெரியாது. நம்ம பிரச்சனை அந்த விமர்சனத்துல ஏதுசரி உண்மை இருக்கா இல்லையான்னு சுயபரிசோதனை செய்து பார்க்கணும். உண்மையா இருந்தா எடுத்துக்கங்க இல்லேன்னா அதபத்தி விளக்கமா ஏன் இல்லைன்னு மத்தவஙக்ளுக்கு சொல்லுங்க. அதுக்குதானே கருத்துகளம் பொஸ்?
நீங்க அத எழுதினவனை ரொம்ப விமர்சிக்கிறதை பார்க்கும் போது அது உங்களை ரொம்ப குத்தியிருக்கு போல இருக்கு. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


.