03-24-2006, 04:18 AM
Rasikai Wrote:sOliyAn Wrote:12 பேர் சேரமாட்டாங்க போலிருக்கே.. நானே இன்னும் 11 பேரில பதிஞ்சு.. தனிய பட்டிமன்றத்தை கலக்கவா? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
<b>யாழ் 8வது அகவையை முன்னிட்டு பங்குனி 30 ஆம் திகதி இப்பட்டிமன்றம் ஆரம்பிக்க உள்ளது. இதில் பெயர் பதிந்தவர்கள் அனைவருக்கும் பங்க்கு பற்றுவார்கள் என நம்புகிறேன் ஆகாவே கவலை வேண்டாம் சோழி அண்ணா. என்னால் இப்பட்டிமன்றத்தில் பங்குபற்ற முடியாது ஏன் என்றால் எனக்கு பரீட்சை ஆரம்பிக்க உள்ளது.
1.சுஜீந்தன், 2. புயல், 3.தல 4, குருக்ஸ் , 5, ஈஸ்வர், 6, தூயவன் 7, வர்ணன் 8,சிநேகிதி , 9, இளைஞன் 10, ரமா, 11, நாரதர், 12, சாணாக்கியன்.
சோழி அண்ணா நடுவர்</b>
நான் கடைசியாக எவராவது கிடைக்கவில்லை என்றால் தான் வருவேன். என்னை முதலே சேர்க்காதையுங்கோ!! :evil: :evil:
டண் போன தடவை ஒன்றுகூடல் கலாட்டா எழுதியபடியால் தான் வரவில்லை என்று சொன்னவர். இந்த முறை வரக்கூடும். கேட்டுப் பாருங்கோ
[size=14] ' '


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->