03-23-2006, 09:31 PM
கள உறவுகளே! வணக்கம்.
புூனை இல்லா வீட்டில் எலிகள் கும்மாளம்போல என்னவெல்லாமோ நடக்கிறது. நான் சில வார்த்தைகளை தவறாக எழுதி யாரையாவது குழப்பியிருந்தால் ஒரு குட்டுப்போடுங்கள் அதுபோதும். "குட்டக்குட்ட குனிபவரும் முட்டாள் குட்டுபவரும் முட்டாள்" இதனை அறியவில்லையா? இந்த வயதில் பல குட்டுகள் எனக்குத் தேவைதானா? ஏதோ கொடுத்த கடமையை செய்தோம். நல்ல தீர்ப்பையும் கொடுத்தோம். ஆனால் எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாதுதானே!
இளைஞர்களாகிய நீங்கள்தான் எமது எதிர்கால மன்னர்கள் ஆகையால் எல்லோருக்கும் வழிகாட்டியாக, வாக்குவாதம் செய்யாமல், ஒருவரையொருவர் திட்டாமல், திரும்பத்திரும்பக் குட்டாமல், ஒன்றாக இருங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். இதற்குமேலும் நீங்கள் இதுபற்றித் தொடர்ந்தால் ஒன்றும் செய்யமுடியாது.
ஒரு தமிழ்மகனாக, ஒரு பார்வையாளனாக மட்டும் இருந்துகொண்டு இனிவருங்காலங்களில் நடக்கவிருக்கும் பட்டிமன்றங்களில் பங்குபற்றுவோருக்கும், அணித்தலைவர்களுக்கும், நடுவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை இப்போதே தெரிவித்துக்கொள்கிறேன்.
நன்றி.