02-09-2004, 02:12 PM
kaattu Wrote:sOliyAn Wrote:ஆரப்பா இந்த வெங்கடேஷ்! நல்லாதான் ஒரு பக்கத்தை சொல்லியிருக்கார்.. மற்றப் பக்கத்தில <b>ஆட்டிக்கொண்டும் குலுக்கிக்கொண்டும் திரியுறதுகளை</b>யும் அடக்கி வாசிங்கன்னு ஆலோசனையாவது கொடுத்திருக்கலாம்.
வார்த்தைகளை கொட்டும் போது யோசித்து அழகாகக் கொட்டப் பாருங்கள்.
sOliyAn Wrote:குலுங்கிடும் பூவிலெல்லாம் தேனருவி பாய்வதினால்
வண்டு பாடியதே ஆகா ஆடியதே.
இந்த பாடலுக்கும் யோசித்து அழகாகத்தான் கொட்டினார்களோ? <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
குலுங்கும் புூ என்பதற்கும்
குலுக்கும் பெண் என்பதற்கும்
இடையில் தெறிக்கும் வேற்றுமை தெரியாத அளவு வித்துவானோ நீங்கள்..?


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->