03-23-2006, 06:28 PM
நான் தமிழ்நாதம் என்ற இணையத்தைப் பார்க்கும் போது
தற்செயலாக யாழ் இணையத்தைப் பார்வையிட்டேன்.
அதில் சகோதர சகோதரிகள் பல ஆக்கங்களையும், சிறந்த கருத்துக்களையும் எழுதியிருந்தார்கள், அவற்றை வாசிக்கும் போது எனக்கும் இதில் இணைய வேண்டும் போல் இருந்தது. அதனால் நானும் இணைந்து என்னால் ஆன ஆக்கங்களையும், கருத்துக்களையும் எழுதுகிறேன்.
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->