02-09-2004, 10:57 AM
சங்கரி அவர்கள் அம்மையாரை கடந்த மாத இறுதியில் சந்தித்து புலிகளுடன் மட்டும் தான் அரசாங்கம் பேச வேண்டும் எனவும் புலிகளுக்கு ஏற்புடையதாக இருக்கும் எந்தவொரு தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் எனவும் வலியுறுத்தியதாக 01.02.04 உதயனில் செய்தி வந்திருக்கிறது

