03-23-2006, 11:51 AM
லக்கி கலைஞர் அரசியல் வரலாற்றை எடுத்து பார்த்தால் அவர் வெளியே அனுப்பினவர்களை விட வெளியேற வைத்தது தான் நிஜம்.
<b>
வைகோவை நடை பயணத்தின் போது முரசொலியில் கடிதம் எழுதி மிகவும் கடுமையாக விமர்சனம் செய்த்தது யார் ? </b>
வைகோவை அவரின் அரசியல் அனுபத்தை பயன் படுத்தி கலைஞர் தான் வெளியேற்றினார். வைகோ திமுக கூட்டணியில் இருந்தால் பிற்காலத்தில் தன் மகன் ஸ்டாலினுக்கு போட்டியாக வருவார் என சின்ன குழ்ந்தைக்கு கூட தெரியும். மேலும் மற்ற கட்சிகளின் தொகுதி உடன் பாட்டை வெளியே சொல்லாமல் மதிமுக கட்சி பற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பில் சொல்லி அவமான படுத்தியது கலைஞர் தான். கேட்டால் இதை விவேகம் என்பீர்கள்

.
.
.