03-23-2006, 11:44 AM
தமிழ் நாட்டில் ஆயுதமேந்தி புரட்சி செய்ய வேண்டியஅளவுக்கு எதுவித தேவையோ அங்கு அடக்குமுறையோ இல்லை ஆனால் அங்கு ஆட்சியாளர்களும் அரசஅதிகாரிகள் காவல்துறை என்பன வாங்கிற சம்பளத்தோடை லேதிகமா லஞ்சம் வாங்காமல் பொறுப்பா வேலை செய்தாலே காணும் அங்கு எந்த பிரச்சனையும் வராது ஆனால் அவர்களின் அலட்சியபோக்குகளாலேயே சிலர் ஆயுதம் ஏந்த வேண்டிய தேவை ஏற்பட்டது ஆனால் ஆயுத புரட்சி என்பதும் தமிழ் நாட்டில் சாத்தியபடாத ஒண்று அதற்கு பல் காரணங்கள் உண்டு.எல்லாவற்றுக்கும் மேலாக எந்த இந்தியஆயுத அமைப்பிற்கும் ஈழத்திலோ இந்தியாவிலோ ஈழதமிழர் பயிற்சிகள் வழங்கியதும் கிடையாது அது ஈழதமிழர் நோக்கமும் அல்ல
<img src='http://img54.imageshack.us/img54/8526/sa7hw9mg.gif' border='0' alt='user posted image'>
http://sathriii.blogspot.com/
http://sathriii.blogspot.com/

