02-09-2004, 09:55 AM
கெளஷிகன் நாம் இன்று வரை பெருமையாக கூறிக்கொள்ளும் சங்ககால இலக்கியங்கள்,ஒன்று அகநானூறு மற்றது புறநானூறு.இவற்றில் அகநானூறு தமிழர் வாழ்க்கையில் காதலின் சிறப்பு பற்றியும் புநானூறானது தமிழன் வீரம் பற்றியும் எடுத்துக்கூறுகின்றன இவை மட்டுமல்ல இன்னும் பிற இலக்கியங்களிலும் காதலுக்கும் வீரத்துக்கும் சம உரிமையே கொடுக்கப்படுள்ளது
காதலும் வீரமும் தமிழன் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத இரு அங்கங்கள் இதையே அவ்வக்காலங்களில் தோன்றிய இலக்கியங்களும் எடுத்துக் காட்டுகின்றன
காதலும் வீரமும் தமிழன் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத இரு அங்கங்கள் இதையே அவ்வக்காலங்களில் தோன்றிய இலக்கியங்களும் எடுத்துக் காட்டுகின்றன