03-23-2006, 10:48 AM
<!--QuoteBegin-rajathiraja+-->QUOTE(rajathiraja)<!--QuoteEBegin-->தமிழ் நாடு விடுதலை படைக்கு பயிர்ச்சி அளித்தது யார் ??<!--QuoteEnd--><!--QuoteEEnd--> என்ன பொடியள் தமிழ் நாட்டு விடுதலை படை ஏதோ கொமாண்டா றெயினிங் எடுத்தமாதிரி கதையளக்கிறியள்...உவை உந்த நாட்டு வெடி, டைனமெற், 303 றைபிள் எப்படி என்று படிப்பிக்க சிஜஜே கேயிபி லெவலிலை யாரும் வரோணுமாக்கும....உது சொல்லி கொடுக்கிறதுக்கு வீரப்பனும் கல்லு உடைக்கிறவுங்களும் காணுமே..

