03-23-2006, 09:39 AM
அதில்ல. நான் நினைக்கிறன் வருடப்பிறப்புக்கு தீர்ப்பு வர்ற மாதிரி பார்க்கிறாராக்கும். சித்திரை 14. புதியவர்கள் கலந்து கொள்ளவேணும் என்பது என் விருப்பம். அப்பிடி ஆக்கள் சேராட்டி நானும் வாறன்.
!

