06-25-2003, 08:36 PM
<!--QuoteBegin-S.Malaravan+-->QUOTE(S.Malaravan)<!--QuoteEBegin-->தாத்தா அதுசரி இவ்வளவு களத்துக்காறர் மத்தியிலை நீங்கமட்டும் என்ன மேலை சொன்ன மாதிரி கிணத்து தவளை மாதிரி கத்திறியள் வயது போனதும்; மாறாட்டம் போல சும்மா உதவ ஏலாட்ட உபத்திரவமாவது கொடுக்காமல் இரக்கலாம் தானே ஆயுதம் பற்றி கதைக்கறியள். தமிழர் வரலாறு இன்று உலகம் புூராகதைக்குதென்டா அது ஆயுத்தாலைதான்;. ஏன் நீங்க கூட அகதியா வந்து இப்ப அந்த நாட்டு பிறயாவுரிமைக்கும் முயற்சி
செய்யுறியள் எண்டால் அதுகூட ஆயுதம் தூக்கினதாலை தான் இல்லாட்டி உங்களைமாதிரி ஆட்கள் தான் உப்புக்கு சப்பில்லாமல் ஆட்சி அமைச்சிருப்பினம். சும்மா உலகத்திலை என்ன நடக்குது என்று தெரியாமல் வந்து புலம்;பிறியள் உங்களை மாதிரி ஓரிரு குழப்பவாதிகளாலை தான் தமிழ் மக்கள் இப்படி இருக்கிறார்கள் புரிந்து செயல்ப்படுங்கள் வருங் காலம் உங்களது சந்ததிகள்தான் அவர்களை நல் வழியில் வாழவிடுங்கள் முடியவில்லை என்றால் ஓரம் கட்டுங்கள் புணம் வேண்டுமென்றால் உழைத்து வாழுங்கள் அடிமையாக வாழ நினைக் கதீர்கள் வருங்கால உங்கள சந்ததியையும் அடிமையாக்க நினைக் காதீர்கள்.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->ஓமோம்.. ஆயுதத்துக்கு வக்காளத்து வாங்க முதலிலை நிப்பியளெண்டு தெரியும்.. ஆயுதப்போராட்டம் இனி இல்லை.. எண்டு சொன்னதெல்லாத்தையும் காத்திலை பறக்கவிடுவியள் எண்டும் தெரியும்..
ஒருநாளைக்கு வேள்வி.. மற்ரொருநாள்.. அக்ம்சை.. பிறகு திரும்ப வேள்வி.. உதுதானே.. இப்ப போராட்டம்.. படு கொலைப் பட்டியல்.. கனக்க போடுப்பட்டிருக்கு இன்னுமொரு கருத்திலை.. திகதியைக் கூர்ந்து கவனியுங்கோ.. எல்லாம்.. 83 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான்..
விலைகுடுத்து வாங்கினதைத்தான்.. பறையடிச்சுச் சொல்லுது.. உதுவெல்லாம் விளங்கினால்.. அகிம்சைவழிபோல நல்ல வழி இல்லையெண்டு.. நீங்களும் பறையடிச்சுச் சொல்ல வெளிக்கிட்டுடுவியள்..இவ்வளவு காலமும் கொலைவெறியோடை அலைஞ்சு முடியாமல்தான்.. அறிக்கை விட்டவங்கள்.. பிறகு இப்ப திரும்ப வேள்விதான் சரியான வழியாம்.. யாரிட்டைச் சொல்லி அழுறது..
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->