03-23-2006, 06:47 AM
தூயவன்,
உண்மையைச் சொல்லுகிறேன்.... ஈழத்தமிழர்களை ஆதரித்ததால் கலைஞருக்கு நிறைய நஷ்டம் தான்.... சொல்ல வேதனையாக இருந்தாலும் இது உண்மை தான்....
அமைதிப்படையை வரவேற்க தமிழக முதல்வரான கலைஞர் செல்ல மறுத்ததால் தேசத்துரோகி என முத்திரை குத்தப்பட்டார்.... 91ஆம் ஆண்டு அவர் ஆட்சி கலைக்கப்பட்டதற்கு பத்மனாபா சம்பவம் காரணம் காட்டப்பட்டது.... ராஜீவ் கொலைப்பழி அவர் மீது சுமத்தப்பட்டு ஆட்சி அமைக்கும் வாய்ப்பை இழந்தார்.... அவரது கழக முன்னோடி சுப்பலட்சுமி ஜெகதீசன் தடா சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டார்.... ஜெயின் கமிஷன் கலைஞர் மீதும், திமுக மீதும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டு கூறியது..... ஒரு முறை இந்திய பாராளுமன்ற தேர்தல் நடக்க இதுவே காரணமாகியது.....
புரிகிறதா? ஈழத்தமிழர்களை ஆதரிப்பதால் அவருக்கு லாபம் ஏதுமில்லை என்பது.... அதற்காக அவர் ஆதரிக்காமல் இருக்கப் போவதில்லை.... ஆதரிக்காமல் இருந்தால் அவர் என் தலைவனும் இல்லை.....

,
......
......