03-22-2006, 08:56 PM
ஏதோ வெட்டி புடுங்கிச்சினம் இந்தா ஒரு மாதத்திலை வாறார் என்டு கடந்த 4 கிழமையா மிகவிரைவில் வாறார் என்டு பெரிய அறிக்கை எல்லாம் விட்டுச்சினம் ஒருமாத அந்தியேட்டியும் முடிஞ்சுது ஆளின்ரை அற்றசே இல்லை.
ம்ம்ம்ம்ம்ம
ஜெயதேவனுக்கு சந்தோம்தானே கோவில் இருக்குதானே வீட்டிலை அந்த கோவில் சிவிலிங்கத்துக்கு பாலூத்தி கும்பட்டால் அவருக்கு பொழுது போகும் றாமறாஜன் வரக்கூடாது என்டே விசேட புூசை செய்வர்.
ம்ம்ம்ம்ம்ம
ஜெயதேவனுக்கு சந்தோம்தானே கோவில் இருக்குதானே வீட்டிலை அந்த கோவில் சிவிலிங்கத்துக்கு பாலூத்தி கும்பட்டால் அவருக்கு பொழுது போகும் றாமறாஜன் வரக்கூடாது என்டே விசேட புூசை செய்வர்.