03-22-2006, 06:26 AM
narathar Wrote:லகி இங்க புலிகள் இயக்கத்தை ஆதரித்தாரா இல்லயா என்பதல்ல பிரச்சினை,
தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க நினைத்த சக்திகளுக்கு, தனது சுய நலன் காரணமாக ,ஆதரவாக செயற்பட்டர் என்பதுவே அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு.தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஒருவரை எவ்வாறு நாம் தேசிய விடுதலைக்காகப் பாடுபட்டவராக அங்கீகரிப்பது?
இந்தியச் சுததிரப் போராட்டத்தில் அங்கிலேயருடன் கூட்டாகச் செயற்பட்ட ஒருவரை நீங்கள் சுதந்திரப் போராட்ட வீரராக அங்கிகரிப்பீர்களா?
உங்கள் விளக்கம் என்னை கொஞ்சம் காம்ப்ரமைஸ் செய்கிறது.... நன்றி நாரதர்.....
எனினும், இந்திய விடுதலைப்போரில் வெற்றி பெற்ற காங்கிரஸ் இயக்கத்தை தொடங்கினவரே ஒரு வெள்ளையர் தான் என்பதை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன்....
,
......
......

