03-22-2006, 04:43 AM
sOliyAn Wrote:என்னப்பா இது? ஒரு பட்டிமன்றத்தை தொடங்கலாம்னா.. பழைய விசயத்திலேயே றப்பர் மாதிரி இழுத்துக்கொண்டு இருக்காங்க.. தல.. சொல்லிட்டேன்.. பேந்து அப்புடியே தலய கிள்ளி தூயவனுக்கு போஸ்ற் பண்ணிடுவேன்.. ஆமா.. இப்ப புதிய தலைப்புக்க தலைய போடுங்க ப்ளீசு..!!
அத் தலையை வைத்து நான் என்ன செய்வது?? வீட்டுக்கு முன்னுக்கு வெருளியாக கட்டுவதற்கு பயன்படுமா?? :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[size=14] ' '

