03-22-2006, 12:02 AM
என்னப்பா இது? ஒரு பட்டிமன்றத்தை தொடங்கலாம்னா.. பழைய விசயத்திலேயே றப்பர் மாதிரி இழுத்துக்கொண்டு இருக்காங்க.. தல.. சொல்லிட்டேன்.. பேந்து அப்புடியே தலய கிள்ளி தூயவனுக்கு போஸ்ற் பண்ணிடுவேன்.. ஆமா.. இப்ப புதிய தலைப்புக்க தலைய போடுங்க ப்ளீசு..!!
.

