03-21-2006, 08:16 PM
<b>இது நீங்கள் அனைவரும் மிக இலகுவில் தயாரிக்கக்கூடியது ஒன்று.</b>
<b>12 பேருக்கு பரிமாற....</b>
தயாரிப்பு நேரம்: 5 நிமிடங்கள்
சமையல் நேரம்: 10 நிமிடங்கள்
<b>தேவையான பொருட்கள்....</b>
தோல் உரிக்கப்பட்ட ஒரு அங்குலத் தடிப்புள்ள துண்டுகளாக வெட்டப்பட்ட அன்னாசிப்பழத்துண்டுகள்.
1/4 தேக்கரண்டித் தேன்
3 தேக்கரண்டி உருகிய பட்டர்
1 தேக்கரண்டி Hot pepper sauce
சுவைக்கேற்றளவு உப்பு
<b>
தயாரிக்கும் முறை....</b>
அன்னாசிப்பழத்துண்டுகளை ஒரு பொலித்தீன் பையினுள் இட்டு பட்டர், தேன், Hot pepper sauce, மற்றும் உப்பும் கலந்து பையின் வாய்ப்பகுதியை அடைத்தபடி நன்றாக குலுக்கிய பின் ஒரு இரவு முழுவதும் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துவிடுங்கள்.
மறுநாட்காலை அதை எடுத்து Grill இல் குறைந்த வெப்பத்தில் (250 degree C) அன்னாசிப்பழத்தின் இரண்டு புறமும் Grill அடையாளங்கள் படியும் வரை இரு புறமும் திருப்பிப் போட்டு ஒவரு பக்கமும் 3 நிமிடங்கள் வரை சூடாக்குங்கள். பின் Grill இல் இருந்து அன்னாசிப்பழத் துண்டுகளை வெளியில் எடுங்கள்.
<b>.......Grilled அன்னாசிப்பழம் தயார்......</b>