03-21-2006, 07:34 PM
ஐயா எங்களை வையகம் எங்களை 1983 இற்கும் முன்பிருந்தே கோமாளிகளாகத்தான் கருதுகிறது. ஒரு பிஸ்டலிலல் ஆரம்பித்து உழங்கு வானு}ர்திகளையும் ஆகாய விமானங்களையும் உருவாக்கிக்கொண்ட உலகக் கோமாளிகள் ஈழத்தமிழர்கள்.
ஆனால் நீங்களோ திராவிட நாட்டுக் கோரிக்கையில் தொடங்கி அதைக்காற்றில் அண்ணா பறக்கவிடக் கூட இருந்து நு}லறுத்த கருணாநிதியின் வாரிசு அரசியலையும், அட்டைக்கத்தி வீரர்களின் ஹீரோத் தனங்களையும் அரசியல் முதலீடுகளாகப் போட்டு மிகவும் ஜாக்கிரதையாக வியாபாரம் பண்ணும் புத்திசாலிகள். உங்களால் இன்று தமிழ் ஓகோ ஓகோ என்று வாழ்கிறதை மீடியாக்களில் இளஞ்சிறுசுகளின் பேட்டிகளைப் பார்த்தே புரிந்துகொள்ள முடிகிறது. மானிலத்தில் சுயாட்சி என்று சர்க்கஸ் காட்டியபின் வாலைச் சுருட்டிக்கொண்ட கருணாநிதியுடன் ஈழத்தமிழரின் அசைக்க முடியாத இலட்சிய வேட்கையையும் தியாகத்தையும் ஒப்பிட முயலாதீர்கள். அது வேறு இது வேறு.

S. K. RAJAH