03-21-2006, 06:33 PM
வை கோ உண்மையா இருந்து இருந்தால் அவருக்கு ஒரு 25 சீட்டாவது கிடைச்ச இருக்கும்..வை கொவும் சும்மா வீம்பு பிடிச்சு கொண்டு தான் நின்டவர்..7 கட்சி இருக்கிற கூட்டனியில அட்ஜஸ்ட் பன்னி இருக்காலாம்..பா ம க வுக்கு ஏற்கனவெ அதிக சட்டசபை உறுப்பினர்கள் இருககிறதால அதிக சீட் கொடுக்கனும் சட்ட சபையில 1 பிரதிநிதி கூட இல்லாத இவருக்கு 25 காணாதா? கருணாநிதி கழுத்தருத்திடார் எண்டு சொல்லிற வைக்கோ கடந்த சட்டசயை தேர்தலிலும்...இந்த சட்ட சபை தேர்தலிலும் கடைசி வரை உங்களோட தான் இருப்பன் என்டு சொல்லி எத்தின வாட்டி கருணாநிதியோட முதுகில குத்திட்டார்?
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

