03-21-2006, 06:13 PM
ம் இப்ப விளங்கிட்டுது ஏன் போட்டனியள் எண்டு.எல்லாரும் அசைட்மன்ட் இணயத்திலையும்,மெசெஞ்ஞரிலேயும் தான் செய்யிறியள் போல, எப்ப சொந்தமாச் செய்யப் போறியள்? கீழ இருகிற இணைப்பில இது சம்பந்தமாக்கிடக்கு, ஆனா உது எந்தப் பாடத்திற்கு அசைன்ட்மண்ட் முகாமைதுவத்திற்கா அல்லது சமூகப் பொருளியலா, ஏனெண்டா இரண்டுக்கும் எழுதேக்க வித்தியாசமா எழுத வேண்டி இருக்கும்.
முகாமைத்துவத்திற்கு எண்டா சுரண்டல் மண்ணாங்கட்டி எண்டு எழுதினியளோ , அவ்வளவு தான், கப்பத் தூக்கித் தந்திடுவாங்கள்,அது தான் U வை.
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...er=asc&&start=0
http://www.yarl.com/forum/viewtopic.php?t=7313&start=0