03-21-2006, 05:41 PM
அதைத்தானே கேக்கிறன் உதுக்கு தீர்வு என்ன?
சும்மா அறிக்கை வோல்மாட் காரனை மட்டும் கண்டிச்சு எழுதினாச் சரியோ?அதுவும் பெண்களைச் சுரன்டுறான் எண்டு?ஏன் ஆண்களைச் சுரண்டுரேல்லயோ? எல்லாரும் தானே சுரண்டுறாங்கள், முதாளித்துவ அமைப்பில இது எதுர்பார்க்க வேண்டியது தானே? என்ன நோகாமச் சுரண்டச் சொல்லிறியளோ?
இந்த கட்டுரையின் நோக்கமும்,அதை நீங்க இங்க போட்ட படியால உங்க கருத்து என்ன என்பதையும் அறியவே மேற் குறிப்பிட்ட கேள்வி?பிறகு நீங்க போட்டதை ஒருதரும் படிக்கேல்ல எண்டு நினைக்கக்கூடாது அல்லோ?