03-21-2006, 05:05 PM
ஏமாந்து போய்விட்டதால் இப்படி எழுதுகிறீர்கள். வைகோவை மதிக்கத்தெரியாமல் தப்புக்கணக்குப் போட்டதால் ஏற்பட்ட வினை இது. 20 இற்கும் 35 இற்கும் எவ்வளவு வித்தியாசம். என்னசெய்வது பதவியில் ஆசை, இறக்குமுன் வாரிசுகளை நாற்காலிகளில் ஏற்றிப் பார்க்கவேண்டுமென்ற ஆசை இப்படி எல்லாம் சேர்ந்து கருணாநிதியை இப்படி ஏமாற வைத்துவிட்டது. காலம் கடந்த ஞானத்தால் பலனில்லை. இனி வைகோவை விமர்சிப்பதை விடுத்து தேர்தலைக் கவனியுங்கள்.
S. K. RAJAH

