03-21-2006, 04:48 PM
Luckyluke Wrote:சாத்திரி எழுதியிருப்பதில் நான் புரிந்து கொண்டது..... புஸ்பராஜா புலிகள் இயக்கத்தை ஆதரிக்காமல் தனி வழியில் போராடினார்.... அது தான் அவர் செய்த தேசத்துரோகம்.... சரி தானே?
லகி இங்க புலிகள் இயக்கத்தை ஆதரித்தாரா இல்லயா என்பதல்ல பிரச்சினை,
தமிழர்களின் தேசிய விடுதலைப் போராட்டத்தை தோற்கடிக்க நினைத்த சக்திகளுக்கு, தனது சுய நலன் காரணமாக ,ஆதரவாக செயற்பட்டர் என்பதுவே அவர் மேல் உள்ள குற்றச்சாட்டு.தமிழர்களுக்கு எதிராக செயற்பட்ட ஒருவரை எவ்வாறு நாம் தேசிய விடுதலைக்காகப் பாடுபட்டவராக அங்கீகரிப்பது?
இந்தியச் சுததிரப் போராட்டத்தில் அங்கிலேயருடன் கூட்டாகச் செயற்பட்ட ஒருவரை நீங்கள் சுதந்திரப் போராட்ட வீரராக அங்கிகரிப்பீர்களா?

