03-21-2006, 04:19 PM
Thala Wrote:தூயவன் Wrote:Thala Wrote:தூயவன் Wrote:ஆனால் ஒன்று முதலே சில விதிகளைச் சொல்லிவிடுங்கோ??
தீர்ப்புகளை விமர்சிக்க கூடாது
காலத்தை இழுத்தடிக்க கூடாது
கட்சி மாறக்கூடாது
அது எல்லாவற்றுக்கும் முதலில நடுவர் எதிரணி எண்று எல்லாம் கூறி தன் நடுநிலைமையை கேள்வி ஆக்காமல் பாருங்கோ...! அதனால் ஒரு அணியினருக்கு மகிழ்வாய் இருக்கலாம்.. எதிரணியினர் எண்று விளிக்கப்பட்டவர்களிக்கு மகிழ்ச்சியாய் இருக்காது... நடுவரையும் மதிக்கவும் தோண்றாது...!
இது என் எண்ணம் மட்டும்தான்..!
அடங்கொக்காமக்க!!
தீர்ப்பு சொன்னது நானா?? என்னில் ஏன் பாய்ந்து விழுகின்றீர்கள்?? நான் ஒண்டுமே சொல்லவில்லை கண்ணா!!
அப்பிடி நான் சொன்னேனா...?? சொல்லுறதுதான் சொல்லுறீங்கள் நடுநிலைமையாச் சொல்லுங்கோ எண்டது தப்பா...???
என்னப்பா தலை கன நாளாக் காணன்,
செல்லமுத்து என்ற பேரில எழுதேக்க வாய் தவறி அப்படிச் சொல்லிப்போட்டன்,இதுக்கெல்லாம் கோவிக்கலாமா? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

