03-21-2006, 03:47 PM
என்ன சினேகிதி இது எல்லா இடமும் தானே நடக்குது, சுரண்டல் இல்லாம எங்க லாபம்?இதை என்ன வோல மாட் மட்டுமோ செய்யுது, அத்தோட ஏன் ஆண்களும் தான் சுரண்டப் படுகினம், கொஞ்சம் குறைவா.உழைப்புச் சுரண்டப்படாம லாபம் எங்க இருந்து வாறது?

