03-21-2006, 03:40 PM
ஏன் லக்கி நீங்க இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்ட 2ம் பக்கத்தை வாசிக்கவில்லை போல இருக்கே அஜீவன் அண்ணா புஸ்பராசாவை நல்லவர் :?: :?: :?: எண்டு குறிப்படவில்லை அந்த கைங்கரியம் செய்தது வானம்பாடி அண்ணாதான் :!:
இதெல்லாம்விட இவர்செய்தது பற்றி சாத்திரிஅங்கிள் முன்னால இருக்கிற பக்கங்களில எழுதியிருக்கிறார் சாம்பிளுக்கு ஒன்று கீழ போட்டிருக்கு வாசியுங்க :oops:
அதை விட்டுட்டு புஸ்பராசா எப்படியானவர் எண்டுயாருமே எழுதவில்லை எண்டு சொல்லாதீங்க :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
[quote=sathiri]<span style='font-size:25pt;line-height:100%'>அஜீவன் உங்கள் கருத்துகள் ஏற்று கொள்ளகூடியதுதான் அது ஒரு பொது வான பெருந்தன்மையுடைய கருத்துகள் ஆனால் எல்லாருமே இறந்து ஒரு நாள் இறந்து போகிறவர்தான. ஒருவர இறந்த பின்னர் மற்றையவர்கள் அட பாவம் நல்ல மனிசன் இறந்து விட்டார் எண்று சொல்ல கூடிய செயல்களை அவரது வாழ் காலத்தில் செய்திருந்தால் அவர் இறப்பிலும் ஒர் அர்த்தம் இருக்கும் அதை விட்டு அட பாவி மனிசன் ஒரு மாதிரி போட்டான் என்று கூறு மளவிற்கு அவர் வாழ் நாளில் நடந்திருந்தால் அது அவர் இறப்பு பலருக்கு நிம்மதியை தருகின்றது என்பதே. இறந்து போவோம் என்று தெரியாமலா இவர்கள் இருக்கிற காலத்தில் இத்தனை கூத்துகள் அடித்தனர். அதை விட இந்த புஸ்பராசாவை நான் நன்குஅறிந்தவன் என்கிற முறையில்தான் எனது கருத்துகளை சொன்னேன். அதே போல இறப்பு என்பது எல்லா மனிதனையும் புனிதனாக்கி விடாது.மற்றையது அஜீவன் நீங்கள் கூறியது போல ஆயுத போராட்ட ஆரம்பத்தில்: பல இளைஞர்களும் ஒரு வேகத்தில் தாங்கள் எந்த இயக்கத்திற்கு போகிறோம் யார் அதன் தலைவர் எப்படியானவர்அவர்கள் கொள்கைகள் என்ன என்று அதிகம் தெரியாமல் தான் போனார்கள் அது உண்மை ஆனால் காலப்போக்கில் உண்மையாக போராடுகிற இயக்கம் எது யார் உண்மையான தலைவன் எண்று அதை உணர்ந்து பலரும் சரியான தலைமையின் கீழ் அணி சேர்ந்ததையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் காரணம் ஒரு வேற்று நாட்டு காரனுக்கு கட்டாயம் விழங்க படுத்த வேண்டும் ஆனால் போராட்டகாலத்துடன் வாழ்ந்தஒரு தமிழனுக்கு இதையெல்லாம் இனி தனி தனியாக விழங்க படுத்த வேண்டிய அவசியம் இல்லையெண்று நினைக்கிறேன் அப்படி பலரும் சரியான பாதையில் இணைந்த போதும் இவர் போன்ற சிலர் தங்கள் வீம்பிற்கு வெளியே நின்று எம்மை நோக்கி சேறு வீசியவர்கள். அவற்றையெல்லாம் பாத்தும் அனுபவித்தர்களுள் நானும் ஒருவன். மற்றது தனிப்பட பிரபாகரனை பற்றி ஒரு சில வரிகள் தனது புத்தகத்தில் நல்லபடியாக எழுதியுள்ளார் உண்மைதான். அதே போல இந்திய படை காலத்தில் முதல் யாழ் படைத்தளபதியாக இருந்த ஹரிகீத் சிங்கும் ஏன் டிக்சித்தும் தான் தாங்கள் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனின் வீரத்தையும் கொள்கையையும் பாராட்டி எழுதியிருக்கின்றனர் அதற் காக அவர்கள் செய்தது எல்லாம் சரியெனறாகி விடுமா??? [color=blue]</span>
இதெல்லாம்விட இவர்செய்தது பற்றி சாத்திரிஅங்கிள் முன்னால இருக்கிற பக்கங்களில எழுதியிருக்கிறார் சாம்பிளுக்கு ஒன்று கீழ போட்டிருக்கு வாசியுங்க :oops:
அதை விட்டுட்டு புஸ்பராசா எப்படியானவர் எண்டுயாருமே எழுதவில்லை எண்டு சொல்லாதீங்க :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> [quote=sathiri]<span style='font-size:25pt;line-height:100%'>அஜீவன் உங்கள் கருத்துகள் ஏற்று கொள்ளகூடியதுதான் அது ஒரு பொது வான பெருந்தன்மையுடைய கருத்துகள் ஆனால் எல்லாருமே இறந்து ஒரு நாள் இறந்து போகிறவர்தான. ஒருவர இறந்த பின்னர் மற்றையவர்கள் அட பாவம் நல்ல மனிசன் இறந்து விட்டார் எண்று சொல்ல கூடிய செயல்களை அவரது வாழ் காலத்தில் செய்திருந்தால் அவர் இறப்பிலும் ஒர் அர்த்தம் இருக்கும் அதை விட்டு அட பாவி மனிசன் ஒரு மாதிரி போட்டான் என்று கூறு மளவிற்கு அவர் வாழ் நாளில் நடந்திருந்தால் அது அவர் இறப்பு பலருக்கு நிம்மதியை தருகின்றது என்பதே. இறந்து போவோம் என்று தெரியாமலா இவர்கள் இருக்கிற காலத்தில் இத்தனை கூத்துகள் அடித்தனர். அதை விட இந்த புஸ்பராசாவை நான் நன்குஅறிந்தவன் என்கிற முறையில்தான் எனது கருத்துகளை சொன்னேன். அதே போல இறப்பு என்பது எல்லா மனிதனையும் புனிதனாக்கி விடாது.மற்றையது அஜீவன் நீங்கள் கூறியது போல ஆயுத போராட்ட ஆரம்பத்தில்: பல இளைஞர்களும் ஒரு வேகத்தில் தாங்கள் எந்த இயக்கத்திற்கு போகிறோம் யார் அதன் தலைவர் எப்படியானவர்அவர்கள் கொள்கைகள் என்ன என்று அதிகம் தெரியாமல் தான் போனார்கள் அது உண்மை ஆனால் காலப்போக்கில் உண்மையாக போராடுகிற இயக்கம் எது யார் உண்மையான தலைவன் எண்று அதை உணர்ந்து பலரும் சரியான தலைமையின் கீழ் அணி சேர்ந்ததையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள் காரணம் ஒரு வேற்று நாட்டு காரனுக்கு கட்டாயம் விழங்க படுத்த வேண்டும் ஆனால் போராட்டகாலத்துடன் வாழ்ந்தஒரு தமிழனுக்கு இதையெல்லாம் இனி தனி தனியாக விழங்க படுத்த வேண்டிய அவசியம் இல்லையெண்று நினைக்கிறேன் அப்படி பலரும் சரியான பாதையில் இணைந்த போதும் இவர் போன்ற சிலர் தங்கள் வீம்பிற்கு வெளியே நின்று எம்மை நோக்கி சேறு வீசியவர்கள். அவற்றையெல்லாம் பாத்தும் அனுபவித்தர்களுள் நானும் ஒருவன். மற்றது தனிப்பட பிரபாகரனை பற்றி ஒரு சில வரிகள் தனது புத்தகத்தில் நல்லபடியாக எழுதியுள்ளார் உண்மைதான். அதே போல இந்திய படை காலத்தில் முதல் யாழ் படைத்தளபதியாக இருந்த ஹரிகீத் சிங்கும் ஏன் டிக்சித்தும் தான் தாங்கள் எழுதிய புத்தகத்தில் பிரபாகரனின் வீரத்தையும் கொள்கையையும் பாராட்டி எழுதியிருக்கின்றனர் அதற் காக அவர்கள் செய்தது எல்லாம் சரியெனறாகி விடுமா??? [color=blue]</span>
. .
.
.

