03-21-2006, 12:26 PM
தூயவன் Wrote:ஆனால் ஒன்று முதலே சில விதிகளைச் சொல்லிவிடுங்கோ??
தீர்ப்புகளை விமர்சிக்க கூடாது
காலத்தை இழுத்தடிக்க கூடாது
கட்சி மாறக்கூடாது
அது எல்லாவற்றுக்கும் முதலில நடுவர் எதிரணி எண்று எல்லாம் கூறி தன் நடுநிலைமையை கேள்வி ஆக்காமல் பாருங்கோ...! அதனால் ஒரு அணியினருக்கு மகிழ்வாய் இருக்கலாம்.. எதிரணியினர் எண்று விளிக்கப்பட்டவர்களிக்கு மகிழ்ச்சியாய் இருக்காது... நடுவரையும் மதிக்கவும் தோண்றாது...!
இது என் எண்ணம் மட்டும்தான்..!

