03-21-2006, 12:23 PM
சோழியன் அண்ணா அண்ட் குறுக்ஸ் அண்ணா வாழ்த்துகள் பட்டிமன்றம் சிறப்பாக நடைபெற. போதிய அளவு ஆட்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கிறன் எனக்கு அசைன்மென்ட்ஸ் இருப்பதால தொடர்ந்து களத்துக்கு வருவது சிரமமாயிருக்கும் அதால கலந்துகொள்ள முடியாமைக்கு மன்னிப்பிங்க தானே
கலந்துகொள்ளாவிட்டாலும் எனக்குப் பிடிச்ச அணிக்கு (பதவியில்லாட்டாலும் வெளியில இருந்து ) ஆதரவு கொடுப்பதாக இருக்கிறன்
(ரசி அக்கா தமிழ்அக்கா ரமாக்கா அனி சகி தூயா பபா எல்லாம் எங்க போயிட்டிங்க வந்து பேரைக் கொடுங்க)

. .
.
.