03-21-2006, 11:46 AM
Quote:மறப்போம், மன்னிப்போம் என்பதே தமிழனின் குணம்.... நான் தமிழன்.... நீங்கள் எல்லாம் தமிழர்களா?ஏன் தமிழனுக்கு ஞபாகசக்தி குறைவென்று யாரும் சொல்லிப் போட்டாங்களோ?? அல்லது தங்களுக்குத் தான் அது குறைவோ??
:wink: உம்........ இதை வைச்சுத்தான் சிலபேருக்கு தமிழன் என்று எல்லாம் அடையாளப்படுத்த வேண்டியிருக்கு :roll: :wink:
அதிருக்கட்டும். மன்னிகின்றதற்கே ஒரு அளவு கோல் உண்டல்லவா? அதையும் தோழர் தாண்டிப் போட்டார்!!! :evil:
[size=14] ' '

