03-21-2006, 12:44 AM
எனக்குத்தெரிந்து கனடா,பிரித்தானியா,அவுஸ்திரேலியாவைவிட ஜேர்மனி,சுவிஸ்,பிரான்ஸ் போன்ற நாடுகளில் வாழும் எம்முறவுகளே தமிழை வளக்கிறார்கள். சிட்னியில் கிட்டத்தட்ட 4,5 தமிழ் பாடசாலைகளில் சனி,ஞாயிறு கிழமைகளில் நடைபெறுகிறது. சிட்னி ஒபனில் மட்டும் ஒரு தமிழாழயம் மூலம் கல்விகற்பிக்கப்படுகிறது.ஜேர்மனியில் சென்றவருடத்தகவலின் படி கிட்டத்தட்ட 75 தமிழாழயப்பாடசாலைகள் நடைபெருகின்றன.
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

