02-08-2004, 11:06 AM
எங்களுக்கெண்டா உந்த வெங்கடேஷ் பழந்தின்று கொட்டை போட்ட ஆள் போலத்தான் தெரியுது....அனுபவம் பேசுது போல....நாங்களும் அறிவம் இப்படி....மகளிர் மட்டும் பேரூந்துவிடேக்க ஒரு மகளிரும் அதில போகமாட்டம் எண்டிட்டினம்....ஏன்....?? அது போக நாங்களே தரிச்சித்திருக்கிறம்....தனிய போற பையன்களை இளம் பெண்கள் கிண்டல் செய்வது சங்கேத மொழிகளில் பரிகாசிப்பது இப்படிப்பலதும்.....இப்ப பெண்களும் ஆண்களுக்கு நிகரா ஈவ் ரீசிங் செய்யினம்...அதையாரங்கோ தடுக்கிறது....அதென்ன ஆண் பெண்ணைப் போகப்பொருளாப் பாக்கலாம் எண்டால் பெண் ஏன் ஆணைப் போகப்பொருளா பாக்க முடியாது....????? உணர்ச்சிகள் இரு இடத்திலும் தானே குடி இருக்கு....??????!
உண்மையில தங்கள் மீது ஆண்கள் செய்யும் இம்சை இல்லாக் கிண்டல்களை தங்களுக்குள் மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளும் பெண் அதே வேளை தன்னை ஒரு மாதிரி உயர்நிலையில் வைத்திருக்கவும் காரணம் தேடுகிறாள் என்பதைத்தான் இது காட்டுகிறது.....பெண்கள் ஒரு போதும் ஆண்களின் கிண்டல்களை மனதளவில் எதிர்ப்பதில்லை...சமூகத்திற்கு தங்களை எடுப்பாகக் காட்டவே எதிர்ப்பது போல நடிக்கிறார்கள்...நடிப்பின் சிகரங்கள் ஆச்சே பெண்கள்....!
இதில சங்கதி என்ன தெரியுமோ...பெண்கள் தங்களை அதே பழைய பஞ்சாங்கத்தின் கீழ் நல்லாக்கள் போலக் காட்டிக்கொண்டு புதிய கூத்துக்களை அரங்கேற்றுகிறதற்கான முயற்சிகளையும் கனகச்சிதமாக செய்தும் வருகின்றனர்.......ஆனா ஆண்களை மட்டும் இன்னும் அதே பழைய பஞ்சாங்கத்தின் படி திட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.....எல்லாம் நடிப்பு....இயலாமயை மறைக்கப்போடும் வேசம்.....????! அதற்குத்தான் ஆண்கள் மீது வீண் பழி.....!
ஏதோ.... தங்கள் உணர்ச்சிகளுக்கு வடிகால் தேடும் பெண்களே ஏனங்க இப்படி ஓர வஞ்சகம் செய்யுறிங்க....உண்மையை மனந்திறந்து சொல்லுங்க பாப்பம்...நீங்க ஈவ் ரீசிங்...ஆண்களின் இம்சை இல்லாக் கிண்டல்களை விரும்புறீங்களா இல்லையா....????! ஆண்கள் (இளைஞர்கள்) சொல்லுறாங்க தங்கள் மீது பெண்களின் இம்சை இல்லாக் கிண்டல்கள்... ஈவ் ரீசிங்கை அங்கீகரிக்கிறோம் என்று....அது பெண் தன் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் ஒரு மார்க்கமும் கூட....அது நாகரிக எல்லைக்குள் இருப்பது மனித சமூகத்தின் தேவை....அவசியம்....அப்படி என்று....!
இது குருவிகள் கண்ட உலக தரிசனத்தில் கொஞ்சம்....!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>