02-08-2004, 11:05 AM
அந்த கொலையை செய்தது ஈ பீ டீ பீ என்ற அமைப்பும் இலங்கை இறானுவமும் அது நடந்த இடம் கனகம்புளியடி இறானுவமுகாமுக்குள் அதாவது பாதுகாப்பு வலயத்திற்குள் இந்த குடும்பம் இருக்க இடம் இல்லாமல் இறானுவத்தோடகதைச்சு தங்களின் சொந்த வீட்டிலை போய் இருந்துவந்தவர்கள் இவர்களுடைய வீடு இறானுவமுகாமின் வடமேற்குப்பக்கமாக இறானுவமுகாமின் நடுபகுதியிலை இருக்கு இவர்களுடைய வீட்டிற்கு யாரும் போகமுடியாது வீட்டுக்காறரைத்தவிர. இதை செய்துபோட்டு தேசத்துரோகிகள் கதையை வேறு கன்னம் திருப்புகினம். உதை உலகம் தெரியாதவனுக்குப்போய் சொல்லுங்கோ. விருப்பம் என்டா வாங்கோ நான் கூட்டிக்கொன்ட காட்டுறன்.

