02-08-2004, 10:57 AM
நோர்வேயிலை து}துவரகத்தலை சுதந்திரதின கொன்டாட்டம் நடந்தது எல்லோ அந்த கொன்டாடம் தமிழ்மக்களை அவமானப்படுத்திப்போட்டுது ஒரு சில தமிழ் துரோகிகளாலை என்ன நடந்தது தெரியுமோ சுதந்திரதின கொன்டாட்டத்தை தாயகம் எங்கும் கறுப்புக்கொடிகட்டி துக்க தினமாக அனுபவிச்சது எல்லோ நோர்வேயிலை இந்த கொன்டாட்ட்ம் நடந்தது அந்த கொன்டாட்டத்திலை தமிழ்கோவில் தர்மகத்தாசபையை விருந்தினராக அளைச்சதாம் அவர்கள் சும்மா அந்தமாதிரி கோட்சுhட்போட்டுக்கொன்டு போய் வெகு விமர்சையாக சுதந்திரதினத்தை கொன்டாடினவையாம் அதுமட்டுமில்லை சிங்கள து}துவரை தமக்குகிடைத்த ஒரு வரப்பிரசாதம் என்டு புகள்மாலை போட்டார்களாம் இந்த தமிழர்கள்' அட தாயகத்திலை 20 ஆயிரம்போராளிகளை இளந்து 1 இலச்சம் சனத்தை இளந்து போராட அந்த போராட்டத்துக்கு ஆதரவு என்டு சொல்லிக்கொன்டு இஞ்சகோவிலை நடத்திகொன்டு அங்காலை அரசாங்கத்திற்கு பந்தம் பிடிக்கினம் ஏதோ நடக்குது நாட்டிலை என்ன தான் சொன்னாலும் ஒரு இலங்கை பத்திரிகையாளனுக்கு அளைப்பிதள் கடிதம்முhலமாக அனுப்பப்பட்டதாம் அவர் பதில்போட்டாராம் அன்றயதினம் தனக்கு ஒரு கூட்டம் அமைச்சிலை இருக்கு என்டு.

