03-20-2006, 02:44 PM
84 களில் உந்த நிறைகுடம் வாதாடுபவர்களுக்குத்தான் மக்கள் பயந்தனர். வீடுகளில் களவு.கூட்டுறவுகடைகளில் கொள்ளையென பல துணிகர சம்பவங்களுக்கு காரணமானவர்கள். உண்மையான விடுதலையை விரும்புவர்கள் என்றும் தங்கள் கொள்கையை மாற்றமாட்டார்கள் என்பதற்கு நல்ல உதாரணம் திரு.வே.பாலகுமாரன். ஈரோஸ் அமைப்பின் தலைவராக இருந்தவர் விடுதலையின் பால் கொண்ட நாட்டத்தால் விடுதலைப்புலி அமைப்புடன் இணைந்து செயல்பட்டு வருகின்றார். இதெல்லாம் நிறைகுடத்துக்கு தெரியுமா?
வாதாட துணிவில்லாமையால் ஓடத்தயாராகிவிட்ட ஜீவராசிக்கு என் ஆழந்த அனுதாபங்கள்
வாதாட துணிவில்லாமையால் ஓடத்தயாராகிவிட்ட ஜீவராசிக்கு என் ஆழந்த அனுதாபங்கள்
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

