03-20-2006, 02:43 PM
லக்கி உங்களை யாரும்தனிப்பட்ட முறையில தாக்க முற்பட மாட்டார்கள் ஆனால் நீங்கள் துரோகிகளுக்கு சப்போட் பண்ணி கருத்து எழுதினால் யாருக்கும் கோபம் வருவது இயற்கைதானே
உதாரணமா இந்திய சுதந்திர போராட்டவீரர்களை பற்றி யாராவது குறைத்து பேசினால் உங்களுக்கு கோபம் வரும்தானே அதேபோல எங்கடபோராட்டத்துக்கு துரோகம் செய்தவரை நீங்கள் நாட்டுப்பற்றாளர் எண்டால் எங்களுக்கு கோபம்வருவதுஇயற்கை தானே :!:

. .
.
.